கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். பொதுவாக மனிதர்கள் நாம் பிறந்த மண்ணாகிய இந்த பூமியையே உற்று நோக்குவதை பிறவித்தொழிலாகக் கொண்டுள்ளனர்.மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் தவிர வேறு பல முக்கிய பொருள்களை பூமியிலிருந்தே பெறுகிறான். தன் அடையாளத்தைத் தொலைத்த மனிதனின் கவனத்தை விண்நோக்கி திருப்புவதன் பொருட்டே அக்கால ஞானிகள் வானுயர்ந்த கோபுரதரிசனம் நல்ல விஷயம் என்று அது கோடி புண்ணியம் தரும் என்று சொல்லி வைத்தார்கள் என்று நினைக்கிறேன்







No comments:
Post a Comment